செயல்வழிக் கல்வி, சமச்சீர்
கல்வி ஆகியன
குறித்த விவாதங்கள்
தமிழ்ச் சூழலில்
நடைபெற்று வருகிறது.ஒரு மாற்றிக்
கல்விமுறையின் தேவையை நாம் உணர்ந்து இருக்கிறோம்...
மாற்றுக் கல்வி என்னும் இந்த வலைப்பதிவு வழியாக நமது கருத்துகளை எடுத்துரைப்போம்... மாற்றம் செய்வோம்.
எவ்வகையான கல்வி முறை தேவை என்பதை உணர்த்த நமது படைப்புகளை கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் குறிப்பிட்டு editorvalavan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்...
மாற்றுக் கல்வியை செயல்படுத்துவதில் நமது பங்களிப்பைச் செய்வோம்...
வளவன்
9176461173